Saturday, September 5, 2015

துபாய் (Dubai ) என்கிற வளைகுடா நாடுகள்.

துபாய் (Dubai )

இந்த மந்திரச்சொல் 30, 40 வருடங்களுக்கு முன் துபாய் என்ற ஊரை மாத்திரமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளையும் உள்ளடக்கியாதாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ஒரு நாடு என்றால் அது மிகையல்ல..


இன்னும் சொல்வேன் துபாய் துபாய்...அதுவரை காத்திருங்கள்..


No comments:

Post a Comment