Saturday, September 5, 2015

திரைப்படங்கள் - 80களில்

திரைப்படங்கள்
===============


இதுவே ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம்...அளவானது.

துபாய் (Dubai ) என்கிற வளைகுடா நாடுகள்.

துபாய் (Dubai )

இந்த மந்திரச்சொல் 30, 40 வருடங்களுக்கு முன் துபாய் என்ற ஊரை மாத்திரமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளையும் உள்ளடக்கியாதாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ஒரு நாடு என்றால் அது மிகையல்ல..


இன்னும் சொல்வேன் துபாய் துபாய்...அதுவரை காத்திருங்கள்..


Friday, September 4, 2015

சாவி - திரைப்படம்

இது 1985 இல் வெளிவந்த திரைப்படம்...

இன்று சாவி திரைப்படம் பார்த்தேன்...சத்யராஜ், நிழல்கள் ரவி, சரிதா அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது...

இன்றைய வெள்ளிக்கிழமை நன்றாக பொழுது போனது...( 4.sep.15)