Monday, August 31, 2015

என்னைப்பற்றி , என் நோக்கத்தைப்பற்றி


என்னிடம் தாங்கள் யாரும் அதிமேதாவித்தனமான விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள் ...நான் ஒரு சாதாரண தேடல் உள்ள மனிதனே...

நான் இந்த ப்ளாக்கை என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், என் வருங்கால சந்ததியினருக்கும் சமர்பிக்கிறேன் !!!

நான் வாழ்வியல் நிகழ்வுகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது முக்கயமான நிகழ்வுகளை பதிவு செய்யும் பொருட்டும் இதை உபயோகிக்கபோகின்றேன், தங்களின் மேலான ஆதரவுடன்.

மேலும் இது உங்களுக்கு கண்டிப்பாக முக்கியமாக ஒரு நல்ல பொழுது போக்கு தளமாக இருக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment